Monday, October 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/05/large/723124.jpgசிங்கப்பூர் ‘கலாமஞ்சரி’யின் தமிழர் நாட்டுப்புற இசை பன்னாட்டு கருத்தரங்கம்: மெய்நிகரில் அக்.8 வரை நடக்கிறது

தமிழ் இசையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த2018-ம் ஆண்டு சௌந்தரநாயகி வயிரவனால் சிங்கப்பூரில் ‘கலா மஞ்சரி’ அமைப்பு தொடங்கப்பட்டது.

காரைக்கால் அம்மையாரின் திருவிரட்டை மணிமாலை, நன்னெறி தங்கம், கிராமிய இசை,முழுக்க முழுக்க கிராமிய வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்து நாட்டுப்புறப்பாட்டுகளை பாடி வெளியிட்டிருப்பது, திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் இருக்கும் 10 குறள்களுக்கு கர்னாடக இசையில் மெட்டமைத்து, சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழியிலும் குறளுக்கான விளக்கத்தை வெளியிட்டிருப்பது என பலபணிகளை `கலாமஞ்சரி’ செய்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...