
தமிழகத்தில் அனைத்து வகை கடைகள், உணவகங்கள் இரவு 11மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வரும் 31-ம் தேதி காலை 6 மணி வரைதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் தீபாவளி உள்ளிட்டபண்டிகை காலங்களில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 13-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில்எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்