Friday, October 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/23/large/729534.jpgகாஞ்சிபுரம் வந்த பல்கேரிய நாட்டின் தூதர்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் சந்திப்பு

பல்கேரிய நாட்டின் பெண் தூதர்எழியோனொரா டிமிட்ரோவா,கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வந்தார். அப்போது அவர், சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பல்கேரிய நாட்டின் தூதர் எழியோனொரா டிமிட்ரோவா, கோயில் நகரமான காஞ்சிபுரம் வந்தார். பின்னர் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஓரிக்கை மஹாபெரியவர் மணி மண்டபத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரிய சிறப்புகளையும், ஒற்றுமைகளையும் அவர் விவரித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...