Friday, October 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/23/large/729533.jpgஉடல் திறனுள்ள வீரர்களை உருவாக்குவதற்கு விளையாட்டு விடுதிகளில் பிசியோதெரபிஸ்ட்கள் நியமிக்கப்படுவார்களா?

தமிழக விளையாட்டு விடுதிகளில் பிசியோதெரபிஸ்ட்கள் நியமனம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ், தமிழகத்தில் 27 விளையாட்டு விடுதிகள், 2 முதன்மை விளையாட்டு விடுதிகள், ஆண்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதிகள் 3-ம், பெண்களுக்கு 2 விடுதிகளும் உள்ளன. 12 சிறப்பு விளையாட்டு அகாடமிகள் உள்ளன. இதில், 1,200 வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுகின்றனர். இந்த விடுதிகளில் ஆண்டுதோறும் 1,975 பேர் தகுதி அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உடலில் அதிக சிரமங்களும், அழுத்தமும் ஏற்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...