Saturday, October 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/03/large/722360.jpgவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதால் மற்ற பிரிவினருக்கு பாதிப்பில்லை: உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பட்டன.

இந்த வழக்குகளுக்கு பதில் அளித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...