Saturday, October 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/03/large/722324.jpgபாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் ஆதார் கார்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதி: பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிய முதல்வர்

மதுரை அருகே பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் ஆதார் கார்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனு மதிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் கிராம மக்களின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உட னடியாக நிறைவேற்றினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை அருகே பாப்பாபட்டி கிராம பஞ் சாயத்தில் நடந்த கிராமசபைக் கூட் டத்தில் கலந்துகொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...