Saturday, October 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/03/large/722443.jpgமத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் மூலம் எனது சகோதரிகளுக்கு தேவையான குடிநீர் கிடைத்துள்ளது: வெள்ளேரி ஊராட்சி மன்றத் தலைவருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பெருமிதம்

‘ஜல் ஜீவன்' திட்டத்தின் மூலம் எனது சகோதரிகளுக்கு அவர்கள் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த, தேவையான குடிநீர் கிடைத்துள்ளது என பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்தார்.

மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்' திட்டத்தின்கீழ், இந்தியாவில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு கொடுத்துள்ள 5 ஊராட்சிகளைத் தேர்வு செய்து, அந்த கிராம மக்களிடம் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 5 ஊராட்சிகளில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வெள்ளேரி ஊராட்சியும் அடங்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...