
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 8 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 41 கிராம ஊராட்சித் தலைவர் உட்படபாஜகவைச் சேர்ந்த 381 பேர்வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுஅண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தமிழக பாஜக முன்னாள் தலைவர்பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உடன் இருந்தனர். பின்னர்செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்