Wednesday, November 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/11/large/736072.jpgமழைநீரை உடனடியாக அகற்ற தற்காலிக பணியாளர்கள் நியமனம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் மழைநீரை உடனடியாக அகற்ற தற்காலிக பணியாளர்களை நியமிக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகனமழையை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய சென்னை எம்பி, தயாநிதிமாறன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...