Wednesday, November 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/11/large/736073.jpgநவ.15 முதல் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல வழக்கறிஞர்களுக்கு அனுமதி: தலைமைப் பதிவாளர் அறிவிப்பு

கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் நவ.15-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதியளித்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2019 ஏப்ரல் முதல் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள், சிஐஎஸ்எப் போலீஸார் தவிர்த்து வேறு யாரும் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வழக்கு விசாரணைகள் காணொலி மூலமாக நடைபெறுவதால் வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் வழக்குகளை தாக்கல் செய்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...