Friday, November 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/06/large/734529.jpgதமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது அனுமதியை மீறி பட்டாசு வெடித்ததாக 2,000 வழக்குகள் பதிவு: 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தகவல்

தீபாவளி பண்டிகையின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் சுமார் 2,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை கடந்த 4-ம்தேதி கொண்டாடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல்படியும் தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...