Thursday, November 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/12/large/736500.jpgசிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் விமான சேவைக்கு தற்காலிக ஒப்பந்தம் செய்யப்படாததால் அவதிக்குள்ளாகும் தமிழர்கள்

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுடன் விமான சேவை தொடர்பாக மத்திய அரசு தற்காலிக ஒப்பந்தம் செய்து கொள்ளாததால் தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கரோனா தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து 2020 மார்ச் மாதம் முதல் மத்திய அரசு வெளிநாட்டு விமான சேவைகளுக்கு விதித்த தடை இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நாடுகளுடன் ஏர் டிரான்ஸ்போர்ட் பப்புள்ஸ் என்ற ஒப்பந்தத்தை ஆக.11-ம் தேதி செய்து கொண்டு தற்காலிக விமான போக்குவரத்து சேவைகளை நம் நாட்டின் விமான நிறுவனங்கள் மூலம் வழங்கி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...