Wednesday, November 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/04/large/734088.jpgமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழும் நிலையில் இருந்த மரக் கிளைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் பாதுகாப்பற்ற முறையில், விழும் நிலையில் இருந்த 19 ஆயிரத்து 25 மரங்களின் கிளைகளை அகற்றி இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பெண் காவலர் சிக்கி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...