Wednesday, November 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/04/large/734077.jpgமேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தீபாவளி ஆசியுரை

நம் முன்னோர்கள் வழி வகுத்துக் கொடுத்த தீபாவளி பண்டிகையை அனைவரும் கொண்டாடி வருகிறோம். பண்டிகை என்பது அமைதிக்கும் நிம்மதிக்கும் ஒற்றுமைக்கும் வழி வகுக்கும். இருப்பவர் இல்லாதோருக்கு கொடுத்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

எந்த ஒரு காரியத்தையும் உடனே செய்ய வேண்டும். நல்லதை உடனே செய்ய வேண்டும். தர்மத்தை உடனே செய்ய வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மனிதர்களிடம் எத்துணை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் அது செம்மையாக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...