Monday, November 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/02/large/733270.jpgதமிழ்நாடு நாள் அறிவிப்பில் வரலாற்றை திரிக்கும் முயற்சி: சேலத்தில் சீமான் குற்றச்சாட்டு

தமிழ்நாடு நாள் அறிவிப்பில் வரலாற்றை திரிக்கும் முயற்சியில் திராவிட கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள்- தமிழகப் பெருவிழா சேலம் அம்மாப்பேட்டையில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...