Monday, November 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/02/large/733295.jpgகோவைக்கு சிறப்பு திட்டங்களை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

கோவைக்கு தேவையான சிறப்புத் திட்டங்களை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கோவை கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘மக்கள் சபை’ கூட்டம் நேற்று நடந்தது. மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து, 6-வது வார்டு இடையர்பாளையம் ராகவேந்திரா நகர், 7-வது வார்டு இடையர்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, 8-வது வார்டு கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 9-வது வார்டு கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பள்ளி, 10-வது வார்டு மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பள்ளி, 11-வது வார்டு கே.கே.புதூரிலுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...