Thursday, November 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/19/large/738758.jpgகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி பழங்குடியினருக்கு சித்திரவதை: காவல்துறையினர் மீது புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 3 பேரை சித்திரவதை செய்து, குற்ற வழக்கில் சிக்க வைத்திருப்பதாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...