Thursday, November 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/19/large/738759.jpgஆள் கடத்தல், தாக்குதல் வழக்கில் அதிமுக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் தருமபுரியில் கைது

அதிமுக விவசாய அணி மாநில தலைவரான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.அன்பழகன் உட்பட 3 பேர், ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் தாளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் டி.ஆர்.அன்பழகன் (58). இவர், அதிமுக விவசாய அணியின் மாநில தலைவராகவும், ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க தருமபுரி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமாக பென்னாகரத்தில் ஜல்லி கிரஷர் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...