Thursday, November 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/19/large/738762.jpgநீர் மட்டம் 141 அடியை எட்டியதால் முல்லை பெரியாறு அணையில் 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை: கேரளப் பகுதிக்கு நீர் வெளியேற்றம்

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. நீர்மட்டத்தை நிலைநிறுத்த கேரளப் பகுதிக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

முல்லை பெரியாறு அணையில் நீர் நிலைநிறுத்த விதிமுறைப்படி (ரூல் கர்வ்) வரும் 20-ம் தேதி வரை 141 அடி அளவுக்கு நீரைத் தேக்கவும், அதன் பின்பு ஒவ்வொரு நாளும் நீரின் அளவை சிறிது சிறிதாக அதிகரித்து நவ.30-ல் 142 அடியாக உயர்த்தவும் மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...