Sunday, November 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/14/large/737201.jpgதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; குமரியின் சில இடங்களில் அதி கனமழை: வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மேலும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் பெய்துள்ள நிலையில் மேலும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...