Sunday, November 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/14/large/737202.jpgகன்னியாகுமரியில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2000 பேர் மீட்பு: தமிழக டிஜிபி நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் தீயணைப்புப் படையினருடன் காவல்துறையும் இணைந்து செயல்படுவதால் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்கிறார்.

அரக்கோணத்தில் இருந்து 200 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று பிற்பகலுக்குள் கன்னியாகுமரி வந்து மீட்புப் பணிகளில் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...