Thursday, November 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/26/large/741059.jpgமதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்கினால் பலன்கள் தவறாக பயன்படுத்தப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பலன்கள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்பதால், மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்றிதழ் பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம் புரிந்து கொண்டதற்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...