Thursday, November 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/26/large/741058.jpgசிங்கப்பூர், மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு நேரடி விமான சேவைக்கு ஒப்பந்தம்: விரைவில் மேற்கொள்ள மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு நேரடிவிமான சேவைக்கான தற்காலிக கரோனா கால விமான போக்குவரத்து ஏற்பாட்டுக்கான ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய விமானபோக்குவரத்துத் துறை அமைச்

சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...