Wednesday, November 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/18/large/738354.jpgவசதி படைத்தோரின் கைகளில் ஏழைகளுக்கான சிவப்பு கார்டுகள்- புதுச்சேரியில் ரேஷன் கார்டு கணக்கெடுப்பு எப்போது நடக்கும்?

வசதிப் படைத்த பலர் ஏழைகள் வைத்திருக்க வேண்டிய சிவப்பு ரேஷன் அட்டைகளை புதுச்சேரியில் வைத்துள்ளனர். அதே நேரத்தில் ஏழைகள் பலரிடம் மஞ்சள் ரேஷன் அட்டைகள் உள்ளன. இதையெல்லாம் முறைப்படுத்த வீடு வீடாகச் சென்று ரேஷன் கார்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நீண்ட காலமாக எனகூறப்பட்டு வரும் நிலையில், அந்த கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

புதுச்சேரியில் குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் மக்களுக்கு ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3.4 லட்சத்துக்கும் அதிகமான மஞ்சள், சிவப்பு கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் வைத்திருக்க வேண்டிய சிவப்பு கார்டுகளை வசதி படைத்த பலர் வைத்திருப்பதாக துறைக்கு புகார்கள் அதிகளவில் சென்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...