Monday, November 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/16/large/737747.jpgஇரு பெண்களுக்கு தொற்று உறுதியான நிலையில் கோவையில் 13 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை

கோவையில் பன்றிக்காய்ச்சல் (ஹெச்1என்1) பாதிப்பு ஏற்பட்ட பெண்களின் குடும்பத்தினர், அருகில் வசிப்போர் உள்ளிட்ட 13 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண்,ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63வயது பெண் ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கோவையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...