Friday, November 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/27/large/741175.jpgநெல்லை மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து குழந்தை மரணம்: தாமிரபரணி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் களக்காட்டில் வீடு இடிந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது. தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத் தில் நேற்று காலை 8 மணி யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட் டையில் 107 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பலத்த மழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு கால்வாய்கள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...