Sunday, November 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/15/large/737447.jpg133-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்துக்கு தமிழக ஆளுநர் ரவி, அமைச்சர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் நேரு சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழகஅரசு சார்பில் ஆளுநர்ஆர்.என்.ரவி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...