Friday, November 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/13/large/736874.jpgமூத்த அரசியல்வாதியும் எழுத்தாளருமான தஞ்சை அ.ராமமூர்த்தி காலமானார்

மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளருமான தஞ்சை அ.ராமமூர்த்தி(87)உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

தஞ்சையார் என அனைவராலும்அழைக்கப்படும் இவர், காங்கிரஸில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு,காமராஜர், இந்திராகாந்தி போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பின்னர், அக்கட்சியில் இருந்து விலகி,காமராஜ் காங்கிரஸ், ஜனதாதளம் போன்ற கட்சிகளிலும் பணியாற்றியவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...