Thursday, November 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/12/large/736394.jpgதிருப்புவனத்தில் துண்டிக்கப்பட்ட 10 கிராமங்கள்: 2 கி.மீ. தூரத்துக்கு பதிலாக 12 கி.மீ. சுற்றிச்செல்லும் பள்ளி மாணவர்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புவனத்துக்கு 12 கி.மீ. தூரம் சுற்றி பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர்.

வைகை ஆற்றின் தென்பகுதியில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை செல்கிறது. ஆற்றின் வடபகுதியில் திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த கே.பெத்தானேந்தல், மணல்மேடு, கணக்கன்குடி, கருங்குளம், வெங்கட்டி, சடங்கி, பாப்பாகுடி உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைத்துத் தேவைகளுக்கும் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை வழியாக திருப்புவனம் மற்றும் மதுரை செல்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...