Tuesday, December 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/15/large/747298.jpgதமிழகத்துக்கு நபார்டு வங்கி அதிக நிதி ஒதுக்க வேண்டும்: சென்னையில் நடந்த கருத்தரங்கில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

கரோனா தொற்றில் இருந்து மீண்டுதமிழகம் தற்போது வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதால், அடுத்த ஆண்டு நபார்டு வங்கி அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு)சார்பில், ‘மாநில கடன் கருத்தரங்கு 2022-23’, சென்னையில் நேற்று நடந்தது. இதில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2022-23 நிதியாண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டார். பின்னர், கருத்தரங்கில் அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...