Thursday, December 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/10/large/745594.jpgதீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டபோது ‘நான்தான் பிபின் ராவத்’ தன்னை அடையாளப்படுத்திய முப்படை தலைமை தளபதி

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டபோது, ‘நான்தான் பிபின் ராவத்’ என முப்படை தலைமை தளபதி தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதை, அங்குள்ள குடியிருப்புவாசிகளும், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களும் பார்த்துள்ளனர். சம்பவ இடத்துக்கு அவர்கள் சென்று பார்த்தபோது, அருகில் நெருங்க முடியாதபடி தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இருப்பினும் வீட்டில் இருந்த வாளி, பாத்திரம், குடம் போன்றவற்றை பயன்படுத்தி தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே,தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...