Saturday, December 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/26/large/750953.jpgகுரூப் 2 பாடத் திட்டத்தில் மீண்டும் திருக்குறள்

சென்னை: குரூப் 2 தேர்வில் மீண்டும் திருக்குறளை சேர்த்து புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், முதன்மைத் தேர்வு பிரிவில் திருக்குறள் குறித்த 6 பகுதிகளும் முழுமையாக நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு தமிழ் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...