
சென்னை: கல்வித் துறை தூய்மை பணியாளர்களுக்கு இணையாக காவல் துறை தூய்மை பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்று கூறி, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் கல்வித் துறை தூய்மை பணியாளர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்கக் கோரி, தமிழககாவல் துறையில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 558தூய்மை பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்