Wednesday, December 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/02/large/742928.jpgநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 6 பெண்களை மோசடியாக திருமணம் செய்தவர் கைது: தாய், சித்தியாக நடித்தவர்களும் சிக்கினர்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 6 பெண்களை மோசடியாக திருமணம் செய்தவரையும், அவருக்கு தாயாகவும், சித்தியாகவும் நடித்தவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. - பி காலனி உதயாநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜோசப்ராஜ். இவரது மகள் விஜிலா ராணி (33) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்த டேனியல் மகன் வின்சென்ட்ராஜன்(40) என்பவருக்கும், பெருமாள்புரத்தில் கடந்த ஜூலை 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்காக பெண் வீட்டார் வரதட்சணையாக 40பவுன் நகைகளும், ரூ.3 லட்சம்ரொக்கமும் வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...