Saturday, December 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/26/large/751021.jpgபேரணாம்பட்டில் தொடரும் நில அதிர்வால் அச்சம்: விஐடி பல்கலைக்கழக பேராசிரியர் குழு ஆய்வு

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு நகரில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி அதிகாலை 4.17 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது என்றும் அது வேலூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் தெற்கு, தென் மேற்கு பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்தது. மேலும், இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் 25 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...