Friday, December 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/25/large/750672.jpgமுதல்வருடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு: பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான அக்கட்சியினர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, பி.டில்லிபாபு, மத்திய சென்னை மாவட்டச் செயலர் ஜி.செல்வா, மறைந்த ராசாக்கண்ணு மனைவி பார்வதி, முதனை கோவிந்தன், சிதம்பரம் என்.பத்மினி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...