Friday, December 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/25/large/750671.jpgகோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வாடகை நிர்ணயம்; தலைமைச் செயலாளர் தலைமையில் குழு: நிலையான வழிகாட்டு முறைகளை வகுக்கவும் திட்டம்

சென்னை: கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்வதில் நிலவும் முரண்பாடுகளை களைய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான வீடுகள், மனைகள், கட்டிடங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு 2001-ம் ஆண்டு நிலமதிப்பு நிலவரத்தை அடிப்படையாக கொண்டு, கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியில் இருந்து நியாய வாடகை நடைமுறைப்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...