Saturday, December 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/19/large/748735.jpg100-வது பிறந்தநாள் இன்று தொடக்கம்: பேராசிரியர் அன்பழகன் சிலையை நந்தனத்தில் திறக்கிறார் முதல்வர்

பேராசிரியர் க.அன்பழகனின் 100-வது பிறந்தநாள் தொடக்கத்தை முன்னிட்டு, சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்துக்கு அவரது பெயரை சூட்டுவதுடன், அவரதுசிலையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

‘இனமானப் பேராசிரியர்’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அழைக்கப்பட்ட க.அன்பழகன், கடந்த 1922-ம்ஆண்டு டிச.19-ம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் பிறந்தார். தமிழ் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழ்மேல் கொண்ட பற்றால், ராமையா என்ற தன் பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...