Tuesday, December 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/22/large/749578.jpgஉயர் நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின்போது ஒழுங்கீனமாக செயல்பட்டதாக வழக்கறிஞர் மீது அவமதிப்பு வழக்கு: தொழில்புரிய தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை

சென்னை: உயர் நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின்போது இளம்பெண்ணுடன் ஒழுங்கீனமாக செயல்பட்ட வழக்கறிஞர் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது. அந்த வழக்கறிஞர் தொழில் புரிய தடை விதித்து பார் கவுன்சிலும் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் ஆன்லைன் மூலமாக காணொலி காட்சியில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வழக்கு விசாரணைக்காக ஆன்லைனில் காத்திருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென இளம்பெண் ஒருவருடன் ஒழுங்கீனமாக செயல்படும் வீடியோ காட்சி உயர் நீதிமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...