Monday, December 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/14/large/746933.jpgகட்டிட அனுமதியின் செல்லத்தக்க காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும்; 60 நாளில் கட்டிட அனுமதி வழங்க விரைவில் ஒற்றைச்சாளர முறை: சென்னையில் நடந்த கிரெடாய் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் விரைவாக கட்டிடங்கள் கட்ட, மனைப் பிரிவுகள், மனைகளுக்கு 60 நாட்களுக்குள் அனுமதி வழங்கும் வகையில் விரைவில் ஒற்றைச்சாளர முறை அறிமுகம் செய்யப்படும் என்று ‘கிரெடாய்’ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்க கூட்டமைப்பான ‘கிரெடாய்’ அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் ‘ஸ்டேட்கான்’ என்ற2 நாள் மாநாடு மற்றும் கண்காட்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இதில்முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாடு, கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...