Monday, December 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/14/large/746932.jpgமதிப்பெண் பட்டியல் வெளியாகி 11 மாதங்கள் ஆகியும் வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தாமதம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தேர்வர்கள் அதிருப்தி

வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு 11 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் ஆசிரியர் தேர்வுவாரியம் மீது தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடக்கக்கல்வித் துறை சார்நிலைப்பணியின் கீழ் வரும் வட்டாரக் கல்வி அலுவலர் (பிஇஓ) பணியிடங்கள் 25 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 75 சதவீதம்நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் வட்டாரக் கல்வி அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெறலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...