Friday, December 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/11/large/745955.jpgஅரக்கோணம் கடற்படை விமான தளத்தில் ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு

அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு ரியர் அட்மிரல் பிலிப்போஸ் ஜி.பைனமோட்டில் பரிசு வழங்கி பாராட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 97-வது பிரிவு ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட 20வீரர்கள் கடந்த 22 வாரங்கள் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். பயிற்சி நிறைவு விழாவுக்கு கோவாபிராந்திய கடற்படை தலைமை தளபதியும் கடற்படை விமான பிரிவின் தலைமை அதிகாரியுமான ரியர் அட்மிரல் பிலிப்போஸ் ஜி.பைனமோட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...