Thursday, December 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/10/large/745600.jpgஅண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு கரோனா தொற்று; மாணவர்கள் தனித்தனியே சாப்பிட அறிவுறுத்தல்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 9 மாணவர்களும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் முறையாக சமூகஇடைவெளியை கடைபிடிக்குமாறும், தனித்தனியே அமர்ந்து சாப்பிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்திலும், மாணவர் விடுதியிலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...