Friday, December 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/25/large/750658.jpgஅம்மா உணவகங்களுக்கு காய்கறி, மளிகை விநியோகம் செய்த வகையில் டியூசிஎஸ் சங்கத்துக்கு மாநகராட்சி ரூ.26 கோடி நிலுவை: தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அம்மா உணவகங்களுக்கு காய்கறி, மளிகை, சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்த வகையில், டியூசிஎஸ் கூட்டுறவு சங்கத்துக்கு மாநகராட்சி ரூ.26 கோடி நிலுவை வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை தலைமையிடமாகக் கொண்டு, 1904-ல் டியூசிஎஸ் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ள இந்த சங்கம், 1,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெட்ரோல் பங்குகள், சமையல் காஸ் விநியோகம் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...