Tuesday, December 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/14/large/746872.jpgஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிந்ததும் மீட்பு பணிகளில் உடனடியாக ஈடுபட முதல்வர் உத்தரவிட்டார்: நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது, துரிதமாக செயல்பட்டு மீட்புப்பணிகளில் ஈடுபட்ட அப்பகுதி மக்களுக்கு குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் ராணுவம் சார்பில் நன்றி தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.

வருவாய் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித், காவல் துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், தீயணைப்புத் துறை சார்பில் உதவி தீயணைப்பு அலுவலர் ஏ.நாகராஜ், மின்வாரியம் சார்பில் மின்பாதை ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோருக்கு தென்பிராந்திய ராணுவ அதிகாரி ஏ.அருண் பரிசு வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...