
சென்னை: நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரசு சார்பில் சென்னை சேப்பாக்கம் புதிய அரசுவிருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்