Sunday, December 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/13/large/746573.jpgதமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்க முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் என பொய்யான விளம்பரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்க முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என பொய்யாக விளம்பரப்படுத்தப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள 593 மருத்துவக் கல்லூரிகளில், 69 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. மொத்தமுள்ள 45,598மருத்துவ படிப்புக்கான இடங்களில், தமிழகத்தில் 10,375 இடங்கள் உள்ளன. இதேபோல, நாடு முழுவதும் உள்ள 312 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 22,933 இடங்கள் உள்ளன. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 5,125 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...