Sunday, December 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/13/large/746575.jpgகருத்து சுதந்திரத்துக்கு எதிராக வழக்கு: வாயில் கருப்பு துணி கட்டி பாஜகவினர் போராட்டம்

கருத்து சுதந்திரத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து வாயில் கருப்புக் துணி கட்டி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூகவலைதளங்களில் கருத்துதெரிவித்து பதிவிடும் தேசியவாதிகளின் மீது, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, கைது செய்வதாக புகார் தெரிவித்து, சென்னையில் உள்ள பாஜகதலைமை அலுவலகத்தில் நேற்று வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...