Wednesday, December 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/23/large/750042.jpgமுறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து: சென்னை பல்கலைக்கழகம் முடிவு

சென்னை: படிப்புகளில் சேராமல் இணையவழியில் தேர்வெழுதி பட்டம் பெறமுயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய சென்னை பல்கலை. முடிவு செய்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம்சிறப்பு தேர்வு குறித்து 2019-ம்ஆண்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், 1980-ம் ஆண்டு முதல்அரியர் வைத்துள்ளவர்கள் 2019-20-ம் கல்வியாண்டு சிறப்பு தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...