Friday, December 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/04/large/743592.jpgகொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்: 25 நாட்களாக பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் 2 கிராம மாணவர்கள்

கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் எல்லப்பநாயுடுபேட்டை, காந்திகிராமம் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் எல்லப்பநாயுடுபேட்டை, காந்திகிராமம் கிராமங்கள் உள்ளன. இதில், எல்லப்பநாயுடுபேட்டை கொசஸ்தலை ஆற்றுக்கரையை ஒட்டியும், காந்திகிராமம் கொசஸ்தலை ஆற்று பகுதியிலிருந்து, பூண்டி ஏரிக்கு செல்லும் கால்வாய் கரையை ஒட்டியும் அமைந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...